எக்ஸ்ரே பரிசோதனையின் முக்கியத்துவம்

எக்ஸ்-ரே பரிசோதனைக்கு நேரம், காலம் எதுவும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் எடுக்கலாம். முடிந்தவரை எக்ஸ்-ரே எடுக்கப்படும் உடல் பகுதியில் ஆடைகளை களைந்துவிட வேண்டும். மருத்துவப் பரிசோதனைகள் வரிசையில் எக்ஸ் கதிர்களின் கண்டுபிடிப்பு ஒரு முக்கியமான திருப்புமுனை. ஜெர்மனி விஞ்ஞானி ரான்ட்ஜென் இக்கதிர்களை எதேச்சையாகத்தான் கண்டுபிடித்தார். மின்காந்த கதிர்களுக்கு படியும் தன்மை இருப்பதால், இவற்றை ஒரு திட ஊடகத்தில் படியவைக்க முயன்றார். ஒரு சமயம் போட்டோ தகட்டின் மீது கைவிரல்களை வைத்திருந்த தன் மனைவியின் கை மீது இந்தக் … Continue reading எக்ஸ்ரே பரிசோதனையின் முக்கியத்துவம்